AZOLLA CULTIVATION TECHNICIAN:
அசோலா சாகுபடி தொழில்நுட்பம்:
Course Objectives & Outcome:
To detailed study about
• What is Azolla
• Types of Azolla
• Uses of Azolla
• Cultivation Techniques
• Processing and Packing
• Government Subsidies
Course Duration: 1 month
Eligibility: Any one can join
Who can Join:
• Farmers
• Entrepreneurs
• Diploma / BSc Agriculture Students
Azolla / அசோலா:
The Azolla is a water plant which can be used as feed for livestock and as a bio fertilize
(Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த பச்சை மற்றும் இலேசான பழுப்பு நிறத்தில் உள்ள தாவரம்.
Uses/பயன்பாடுகள்:
- கால்நடைகளுக்கு மிகஅதிகச் சத்துள்ள தீவனம் “அசோலா”
- கோழிகளுக்குப் மிகஅதிகச் சத்துள்ள தீவனமாக பயன்படுத்தலாம்
- நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
- அசோலாவை முயல்களுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
- அசோலா வளரும் இடங்களில் கொசுத்தொல்லை இருக்காது
Nutrients are in Azolla / அசோலாவில் உள்ள சத்துக்கள்:
- 21 – 24 % புரதச்சத்து (Crude Protein)
- 9 – 21 % நார்ச்சத்து (Crude Fibre)
- 10 – 12 % சாம்பல் (Ash)
- 1.96 – 5.30 % தழைச்சத்து N
- 2.5 – 3 % கொழுப்பு (Ether Extract)
- 0.31 – 5.9 % சாம்பல் சத்து K
- 0.16 – 1.59 % மணிச்சத்து P
- 0.45 – 1.70 % சுண்ணாம்புச் சத்து (Calcium)
- 0.22 – 0.73 % கந்தகச் சத்து (Sulfur)
- 0.22 – 0.66 % மெக்னீசியம் (Mg)
- 0.04 – 0.59 % இரும்புச் சத்து (Fe)