AZOLA CULTIVATION TECHNICIAN / அசோலா சாகுபடி தொழில்நுட்பம்

AZZOLA CULTIVATION TECHNICIAN:
அசோலா சாகுபடி தொழில்நுட்பம்:

Course Objectives & Outcome:

To detailed study about
• What is Azolla
• Types of Azolla
• Uses of Azolla
• Cultivation Techniques
• Processing and Packing
• Government Subsidies

Course Duration: 1 month
Eligibility: Any one can join
Who can Join:

• Farmers
• Entrepreneurs
• Diploma / BSc Agriculture Students

Azolla / அசோலா:
The Azolla is a water plant which can be used as feed for livestock and as a bio fertilize
(Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த பச்சை மற்றும் இலேசான பழுப்பு நிறத்தில் உள்ள தாவரம்.

Uses/பயன்பாடுகள்:

  • கால்நடைகளுக்கு மிகஅதிகச் சத்துள்ள தீவனம் “அசோலா”
  • கோழிகளுக்குப் மிகஅதிகச் சத்துள்ள தீவனமாக பயன்படுத்தலாம்
  • நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
  • அசோலாவை முயல்களுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
  • அசோலா வளரும் இடங்களில் கொசுத்தொல்லை இருக்காது

Nutrients are in Azolla / அசோலாவில் உள்ள சத்துக்கள்:

  • 21 – 24 % புரதச்சத்து (Crude Protein)
  • 9 – 21 % நார்ச்சத்து (Crude Fibre)
  • 10 – 12 % சாம்பல் (Ash)
  • 1.96 – 5.30 % தழைச்சத்து N
  • 2.5 – 3 % கொழுப்பு (Ether Extract)
  • 0.31 – 5.9 % சாம்பல் சத்து K
  • 0.16 – 1.59 % மணிச்சத்து P
  • 0.45 – 1.70 % சுண்ணாம்புச் சத்து (Calcium)
  • 0.22 – 0.73 % கந்தகச் சத்து (Sulfur)
  • 0.22 – 0.66 % மெக்னீசியம் (Mg)
  • 0.04 – 0.59 % இரும்புச் சத்து (Fe)